மூடுபனி நெஞ்சம்.

மூடுபனி நெஞ்சம்.

அனைவருக்கும் வணக்கம்! இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.

படிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்.

இன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கதை ஏற்கனவே புத்தகமாக அருணோதயம் வழியாக வெளிவந்து விட்டது. அதனால் இதைக் காப்பியடித்து தங்கள் பெயரைப் போட்டு தங்கள் கதை என உலவவிட முயல வேண்டாம். உங்கள் நேரம் தான் விரயம்.

நன்றி.

அன்புடன்,
லாவண்யா.

https://en.calameo.com/read/001627572effba258981c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *